Tag Archives: கடுவினை

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 1)

குன்றக் குரவை 1.குறவர்களின் வினா குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி; அருவியாடியும் சுனைகுடைந்தும், அலவுற்று வருவேம்முன், மலைவேங்கை நறுநிழலின், வள்ளிபோல்வீர் மனநடுங்க, முலையிழந்து வந்துநின்றீர்; யாவிரோவென முனியாதே, மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக் கணவனையங்கு இழந்துபோந்த 5 கடுவினையேன் யானென்றாள் தினைப்புனைகளில் வரும் குருவிகளை ஒட்டியும்,கிளிகளைத் துரத்தியும் மலையில் இருந்து விட்டு,அருவியில் நீராடி,சுனை நீரில் மூழ்கிய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

வழக்குரை காதை       வெண்பா அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே–பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். 1 காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்–பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். 2 மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்