Tag Archives: கண்ணன்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 12)

ஆய்ச்சியர் குரவை   12.கண்ணனை நேராக நோக்கி புகழ்ந்துப் பாடுதல் வடவரையை மத்தாக்கி,வாசுகியை நாணாக்கி, கடல்வண்ணன்! பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே! 32 அறுபொரு ளிவனென்றே யமரர்கணந் தொழுதேத்த, உறுபசியொன் றின்றியே யுலகடைய வுண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே! … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

கொலைக்களக் காதை   5.கோவலன் சாப்பிடத் துவங்கினான் அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு 45 ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ, நல்லமு துண்ணும் நம்பி யீங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத், தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை 50 விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்