Tag Archives: கலிகெழு

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

அழற்படு காதை 6.வேளாண் பூதம் மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிக் கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கழுவிய மணி போன்ற பிரகாசமான அழகு மேனியும்,ஒளி வண்ணமான கருமை நிறம் கொண்ட உடையும்,விவசாயத்தில் வெற்றி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

ஊர்காண் காதை 9.மகளிரின் கார்கால அழகு அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக், குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச், சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து, குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் 90 செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு, மலைச்சிற கரிந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

புறஞ்சேரி இறுத்த காதை       11.மதுரையின் அதிகாலை ஒலிகள் முன்னாள் முறைமையின்,இருந்தவ முதல்வியொடு 135 பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்து,ஆங்கு அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும், பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும்,140 நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவ ரோதி மலிந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்