Tag Archives: கவுந்தியடிகள்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

அடைக்கலக் காதை   14.ஆயர்கள் சூழ்ந்தார்கள் உவந்தன ளேத்தி, 200 வளரிள வனமுலை,வாங்கமைப் பணைத்தோள், முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு, சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக், கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப, மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு 205 செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ கண்ணகிக்கு அடைக்கலம் தரும் பாக்கியத்தைத் தந்த கவுந்தியடிகளை மனம் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

அடைக்கலக் காதை     13.தானத்தின் சிறப்பு மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக், காதற் குரங்கு கடைநா ளெய்தவும், 175 தானஞ் செய்வுழி,அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின், மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள், உத்தர- கௌத்தற் கொருமக னாகி, உருவினும்,திருவினும்,உணர்வினுந் தோன்றிப் 180 பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

அடைக்கலக் காதை       12.குரங்கை பாதுகாப்பாய்! “எட்டி சாயலன் இருந்தோன் றனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர் மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி 165 ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து. ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப், பாற்படு மாதவன் பாதம் பொருந்தி, உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும் தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி, … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்