Tag Archives: காடு காண் காதை

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

18.ஐயை கோட்டம் அடைதல்! ‘மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானஞ் செலவு அரிது’ என்று, கோவலன்- தன்னொடும் கொடுங்குழை மாதொடும் 205 மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை, ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது மாரி வளம்பெறா வில்லேர் உழவர் 210 கூற்றுறழ் முன்பொடு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

17.கொற்றவை மந்திரம் ‘மயக்குந் தெய்வமிவ் வன்காட்டு உண்டு’, என வியத்தகு மறையோன் விளம்பினன்,ஆதலின், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ் ஐஞ்சி லோதியை அறிகுவன் யான்’ எனக்- 195 கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திர மாதலின், ‘வன-சாரிணியான்;மயக்கஞ் செய்தேன்; புனமயிற் சாயற்கும்,புண்ணிய முதல்விக்கும், என்திறம் உரையாது ஏது’ என்று ஏகத் 200 தாமரைப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

16.கானுறை தெய்வத்தின் தோற்றம் கானுறை தெய்வம் காதலிற் சென்று, ‘நயந்த காதலின் நல்குவன் இவ’ என, வயந்த மாலை வடிவில் தோன்றிக், கொடிநடுக் குற்றது போல,ஆங்கு-அவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து, 175 ‘வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன்,பிழைமொழி செப்பினை!ஆதலின், கோவலன் செய்தான் கொடுமை’ என்று,என்முன் மாதவி மயங்கி வான்துய ருற்று, ‘மேலோ ராயினும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்