Tag Archives: கார்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

வாழ்த்துக் காதை 13.சேரர் வாழ்க! வடங்கொள் மணியூசன் மேலிரீஇ ஐயை உடங்கொருவர் கைநிமிர்த்தாங் கொற்றைமே லூக்கக் கடம்பு முதல்தடிந்த காவலனைப் பாடிக் குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ ஊசல் கொடுவிற் பொறிபாடி ஆடாமோ ஊசல்; ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 7)

குன்றக் குரவை 8.வேலன் வருவானா? இறைவளை நல்லாய்! இதுநகையா கின்றே கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள்மற் றன்னை;அலர்கடம்பன் என்றே, வெறியாடல் தான்விரும்பி,வேலன்வரு கென்றாள்; 11 ஆய்வளை நல்லாய்! இதுநகை யாகின்றே மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 12 செறிவளைக்கை நல்லாய்! இதுநகையா கின்றே … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

ஊர்காண் காதை 9.மகளிரின் கார்கால அழகு அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக், குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச், சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து, குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் 90 செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு, மலைச்சிற கரிந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்