Tag Archives: காலை

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

அடைக்கலக் காதை   8.இசக்கி அம்மன் வழிபாடு “அறத்துறை மாக்கட் கல்ல திந்தப் புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின், அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக், 110 காதலி- தன்னொடு கதிர்செல் வதன்முன், மாட மதுரை மாநகர் புகு” என, மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் றனக்குக் கூறுங் காலை- … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

ஊர்காண் காதை 10.குளிர்க் காலம் நூலோர் சிறப்பின், முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 100 குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்- சிற்ப நூலை நன்கு கற்றறிந்தவர்களால் செய்யப்பட்ட,மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில்,மடம் என்னும் பண்பு மேலோங்கி காணப்பட்ட பெண்கள்,அகில் விறகைக் கொண்டு மூட்டிய தீயருகே … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

ஊர்காண் காதை       4.கவுந்தியடிகளின் அறிவுரை கவுந்தி கூறும்: ‘காதலி-தன்னொடு 25 தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய்! “மறத்துறை நீங்குமின்; வல் வினை ஊட்டும்” என்று, அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி, நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும், யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்; 30 தீது உடை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்