Tag Archives: கிளர்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 3)

குன்றக் குரவை 3.ஊர் மக்களை அழைத்தல் சிறுகுடி யீரே சிறுகுடி யீரே! தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே! நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை, நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர் தெய்வங் கொள்ளுமின்,சிறுகுடி யீரே! 15 தொண்டகம் தொடுமின்;சிறுபறை தொடுமின்; கோடுவாய் வைம்மின்!கொடுமணி இயக்குமின்; குறிஞ்சி பாடுமின்;நறும்புகை எடுமின்; பூப்பலி செய்ம்மின்;காப்புக்கடை நிறுமின்; பரவுலும் பரவுமின்,விரவுமலர் தூவுமின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

அழற்படு காதை 4.அரசு பூதம் பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்; ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின், முரைசொடு வெண்குடை கவரி,நெடுங்கொடி உரைசா லங்குசம்,வடிவேல்,வடிகயிறு, எனவிவை பிடித்த கையின னாகி. 55 எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி, மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு, நடும்புகழ் வளர்த்து,நானிலம்,புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

ஊர்காண் காதை 19.தங்கக்கடை வீதி சாத ரூபம்,கிளிச்சிறை,ஆடகம், சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின் பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்து,ஆங்கு இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்- தங்கத்தில் ‘சாதரூபம்,கிளிச்சிறை,ஆடகம்,சாம்பூநதம்’ என்னும் நான்கு வகைகள் உண்டு.மதுரையின் பொன் வியாபாரிகள் இந்த நான்கு வகைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள். தங்களுடைய கடையைத் தேடி வரும் மக்கள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்