Tag Archives: குரவைக் கூத்து

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 6)

குன்றக் குரவை 6.குரவைப் பாடலாம் உரையினி,மாதராய் உண்கண் சிவப்பப், புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின், உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா,தோழி! 7 ‘பெண்ணே!இனி நான் ஒன்று சொல்வேன்.அஞ்சன மைத் தீட்டிய நம் கண்கள் சிவக்குமாறு,தூய்மையான புது நீரில் நாம் மூழ்கி மூழ்கி நீராடினோம்.அதனால்,இனிக் கடல் நடுவில் பெரிய மரமாய் நின்ற சூரபத்மன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 3)

ஆய்ச்சியர் குரவை     3.குரவை ஆடலாம் “குடத்துப்பா லுறையாமையும் , குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும், உறியில் வெண்ணெ யுருகாமையும் , மறிமுடங்கி யாடாமையும், மான்மணி நிலத்தற்று வீழ்தலும் , வருவதோர் துன்ப முண்டென , மகளை நோக்கி,’மனமயங்காதே ! மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து, மாயவனுடன் தம்முன்ஆடிய வாலசரிதை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்