Tag Archives: குழல்

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)

   வஞ்சின மாலை -“விழுமிய பெண்ணறி வென்பது பேதைமைத்தே”, என்றுரைத்த நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே, எண்ணிலேன் 25 வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால் ஒண்டொடி; நீயோர் மகற்பெறில் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் 30 தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய்,முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

வழக்குரை காதை       வெண்பா அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே–பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். 1 காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்–பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். 2 மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 3)

ஊர் சூழ் வரி       3.கண்டாள் கணவனை என்பன சொல்லி, இனைந்து, ஏங்கி, ஆற்றவும் வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை- கம்பலை மாக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்ட, கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட, செம் பொன் கொடி அனையாள் கண்டாளைத் தான் காணான்.30 மல்லல் மா … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்