Tag Archives: கூடல்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

கொலைக்களக் காதை     12.பாண்டியனைக் கண்டான் “கூடன் மகளிர் ஆடல் தோற்றமும், பாடற் பகுதியும்,பண்ணின் பயங்களும், காவல னுள்ளம் கவர்ந்தன”,என்று,தன் ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத், தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக், 135 குலமுதல் தேவி கூடா தேக, மந்திரச் சுற்றம் நீங்கி,மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர்-தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

கொலைக்களக் காதை     2.ஐயை உறவானாள் செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி, நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக், கூடல் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் 10 செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள் ஐயை காணீ ரடித்தொழி லாட்டி; பொன்னிற் பொதிந்தேன், புனைபூங் கோதை, என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது, மாதவத் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

ஊர்காண் காதை 13.இளவேனிற் காலம் கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக் காவும் கானமும் கடிமல ரேந்தத் தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து 115 மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம் இன்னிள வேனில் யாண்டுளன் கொல்?”என்று, உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு பருவ மெண்ணும் படர்தீர் காலை- பூமாலையைப் போலக் கொத்தாக மலரும் ‘குருக்கத்தி’ என்னும் மாதவி,தன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்