Tag Archives: கூற்றம்

வஞ்சிக் காண்டம்–கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

கால்கோட்  காதை 17.எங்கள் ஆற்றல் அறியாதவர்கள் அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும் கடலந் தானைக் காவல னுரைக்கும் பால குமரன் மக்கள்,மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி, 160 அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

காட்சிக் காதை 14.வில்லவன் கோதை ‘பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென, 150 வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும், நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக், கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன 155 கொங்கணர்,கலிங்கர்,கொடுங்கரு நாடர் பங்களர்,கங்கர்,பல்வேற் கட்டியர், வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 5)

6.கூற்றம் காணீர் (கோவலன் யாழிசையுடன் பாடும் இப்பாடல்,தனியாக எதிரே வந்த ஒரு பெண்ணை நோக்கி தலைவன் கூறுவதுப் போல அமைந்துள்ளது) கயல் எழுதி,வில் எழுதிக்,கார் எழுதிக் காமன் செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்! திங்களோ காணீர்-திமில் வாழ்நர் சீறூர்க்கே அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே! 11 எறிவளைகள் ஆர்ப்ப,இருமருங்கும் ஓடும்; கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்! … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்