Tag Archives: கொலைக்களக் காதை

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

கொலைக்களக் காதை     12.பாண்டியனைக் கண்டான் “கூடன் மகளிர் ஆடல் தோற்றமும், பாடற் பகுதியும்,பண்ணின் பயங்களும், காவல னுள்ளம் கவர்ந்தன”,என்று,தன் ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத், தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக், 135 குலமுதல் தேவி கூடா தேக, மந்திரச் சுற்றம் நீங்கி,மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர்-தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

கொலைக்களக் காதை     11.பொற்கொல்லன் சூழ்ச்சி “கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை”,என, முன் போந்து, விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென் சிறுகுடி லங்கண் இருமின் நீர் எனக், கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் 125 தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் “கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப், பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

கொலைக்களக் காதை     10.பொற்கொல்லன் சிலம்பைப் பார்த்தான் “அடியேன் அறியே னாயினும் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யான்”,எனக் கூற்றத் தூதன் கைதொழு தேத்தப் 115 போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன்; மத்தக மணியோடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக்; … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்