Tag Archives: கொல்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

வாழ்த்துக் காதை 7.செங்குட்டுவனின் வியப்பு   என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; “என்ன இது!என்ன இது!என்ன வியப்பு! தங்கத்தால் ஆன சிலம்பை அணிந்த,அழகாக மேகலை என்னும் இடை அணியால் அலங்கரிக்கப்பட்ட,வளையல் அணிந்தக் கைகளுடன்,குற்றம் இல்லாத வயிரம் பதித்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

கொலைக்களக் காதை   6.கோவலனின் நெஞ்சம் உண்டினி திருந்த உயர்பே ராளற்கு அம்மென் திரையலோ டடைக்கா யீத்த 55 மையீ ரோதியை வருகெனப் பொருந்திக், “கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென, வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி, எம்முது குரவர் என்னுற் றனர்கொல்? 60 மாயங் கொல்லோ? வல்வினை கொல்லோ? யானுளங் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்