Tag Archives: கொல்லன்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

கொலைக்களக் காதை     16.பழைய களவு கதை தூதர் கோலத்து வாயிலின் இருந்து, 190 மாதர் கோலத்து வல்லிருட் புக்கு, விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு, இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து,மின்னின் வாங்கத் துயில்கண் விழித்தோன் தோளிற் காணான் 195 உடைவாள் உருவ உறைகை வாங்கி, எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 11)

வேட்டுவ வரி 11.வேட்டுவரின் கொடை இளமா எயிற்றி! இவைகாண் நின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்; கொல்லன்,துடியன்,கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன! 14 முருந்தேர் இளநகை!காணாய்,நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்; கள்விலை யாட்டி,நல் வேய்தெரி கானவன், புள்வாய்ப்புச் சொன்னகணி,முன்றில் நிறைந்தன! 15 கயமல ருண்கண்ணாய்!காணாய்!நின் னையர் அயலூர் அலற,எறிந்தநல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்