Tag Archives: கோவலன்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

கட்டுரை காதை 18.கோவலனின் முன்பிறவி கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு, வடிவேல் தடக்கை வசுவும்,குமரனும், தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும், 140 காம்பெழு கானக் கபில புரத்தினும், அரைசாள் செல்வத்து,நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர்-தம்முள் பகையுற, இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணும், 145 செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின், அரும்பொருள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 18)

கொலைக்களக் காதை     18.கோவலன் இறந்தான் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் 215 காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென். காவல் காக்கும் இளைஞன் கூறியதைக் கேட்ட கல்வியறிவில்லாத கள் உண்ணும் காவலன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

கொலைக்களக் காதை     14.காவலரின் சந்தேகம் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும், “ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத், 155 தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் றன்னைக் குறுகின னாகி.. “வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவர்”, எனச் செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்