Tag Archives: சிலப்பதிகாரம்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

அடைக்கலக் காதை   5.தொலையாத செல்வம் உடைய கோவலன்   பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக, எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல, 55 வடதிசைப் பெயரும் மாமறை யாளன், “கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை, வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க”, எனப் பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் 60 மாட … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

அடைக்கலக் காதை     4.கருணை மறவன் கோவலன் ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன், தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி, வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் 45 பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள; ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

அடைக்கலக் காதை     3.மணிமேகலை பெயர் சூட்டல் “வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய, மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து, வாலா மைந்நாள் நீங்கிய பின்னர், மாமுது கணிகையர்,” மாதவி மகட்கு 25 நாம நல்லுரை நாட்டுதும்”, என்று தாமின் புறூஉந் தகைமொழி கேட்டு,ஆங்கு “இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்