Tag Archives: சிலம்பு

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

நடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

வழக்குரை காதை       5.சிலம்பை உடைத்தாள் பெண் அணங்கே! கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று; வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை, ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே! 66 என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என- ‘தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி; யாம் உடைச் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

கொலைக்களக் காதை     11.பொற்கொல்லன் சூழ்ச்சி “கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை”,என, முன் போந்து, விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென் சிறுகுடி லங்கண் இருமின் நீர் எனக், கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் 125 தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் “கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப், பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்