Tag Archives: செங்குட்டுவன்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

காட்சிக் காதை 5.குறவர்கள் சொன்னவை -ஆங்கு ‘ஏழ்பிறப் படியேம் வாழ்கநின் கொற்றம்! கான வேங்கைக் கீழோர் காரிகை தான்முலை இழந்து தனித்துய ரெய்தி, வானவர் போற்ற மன்னோடும் கூடி, வானவர் போற்ற,வானகம் பெற்றனள், 60 எந்நாட் டாள்கொல்? யார்மகள் கொல்லோ? நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் பன்னூ றாயிரத் தாண்டுவா ழியர் !’,என அந்த இடத்தில்,குறவர்கள்,”ஏழேழு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

காட்சிக் காதை 2.செங்குட்டுவன் சென்றக் காட்சி வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு 10 விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும்,புனல்யாற்றுப் பரப்பும், இலங்குநீர்த் துருத்தியும்,இளமரக் காவும், அரங்கும்,பள்ளியும்,ஒருங்குடன் பரப்பி ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த 15 பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று, கோங்கம்,வேங்கை,தூங்கிணர்க் கொன்றை, நாகம்,திலகம்,நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து, மதுகரம் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்