Tag Archives: செய்வினை

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

கால்கோட்  காதை 13.கூத்தர் வந்தார்கள் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105 கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110 கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு, இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய, அரும்பவிழ் வேனில் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

கட்டுரை காதை 13.வார்த்திகனின் மனைவி வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள், அலந்தனள் ஏங்கி அழுதனள்,நிலத்தில் 105 புலந்தனள்,புரண்டனள்,பொங்கினள்;அதுகண்டு, மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் நீதி தவறி வார்த்திகன் சிறை வைக்கப்பட்டதால்,அவன் மனைவி கார்த்திகை மயங்கி ஏக்கத்தால் அழுதாள்,நிலத்தில் விழுந்து புரண்டாள்,துக்கத்தில் பொங்கினாள்.அவளின் துன்பம் கண்டு,குற்றமற்ற சிறப்புடைய “ஐயை” கோயிலின் வேலைப்பாடமைந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்