Tag Archives: திரள்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

காட்சிக் காதை 4.மலை மக்களின் காணிக்கைகள் அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து, வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35 திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும்,அகிலின் குப்பையும், மான்மயிர்க் கவரியும்,மதுவின் குடங்களும், சந்தனக் குறையும்,சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும்,அணியரி தாரமும்,40 ஏல வல்லியும்,இருங்கறி வல்லியும், கூவை நூறும்,கொழுங்கொடிக் கவலையும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

புறஞ்சேரி இறுத்த காதை       15.மதுரை புறநகர் அழகு புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ளநீர்ப் பண்ணையும்,விரிநீர் ஏரியும், காய்க்குலைத் தெங்கும்,வாழையும்,கமுகும், வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை, அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் 195 புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென். பறவைகள் நிறைந்து அழகு செய்யும் வயல்களும்,சோலைகளும் நிறைந்திருந்தன.வெள்ளம்போல நீர் நிறைந்த பண்ணைகளும்,பரந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்