Tag Archives: துருத்தி

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

காட்சிக் காதை 2.செங்குட்டுவன் சென்றக் காட்சி வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு 10 விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும்,புனல்யாற்றுப் பரப்பும், இலங்குநீர்த் துருத்தியும்,இளமரக் காவும், அரங்கும்,பள்ளியும்,ஒருங்குடன் பரப்பி ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த 15 பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று, கோங்கம்,வேங்கை,தூங்கிணர்க் கொன்றை, நாகம்,திலகம்,நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து, மதுகரம் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

ஊர்காண் காதை 7.பொது மகளிரின் பொழுது போக்கு குட காற்று எறிந்து, கொடி நுடங்கு மறுகின் 70 கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி, பூம் புணை தழீஇ, … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

புறஞ்சேரி இறுத்த காதை       12.வைகை மலர்கள்   குரவமும்,வகுளமும்,கோங்கமும்,வேங்கையும், மரவமும்,நாகமும்,திலகமும்,மருதமும், சேடலும்,செருந்தியும்,செண்பக ஓங்கலும், பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து, குருகும்,தளவமும்,கொழுங்கொடி முசுண்டையும்,155 விரிமலர் அதிரலும்,வெண்கூ தாளமும், குடசமும்,வெதிரமும்,கொழுங்கொடிப் பகன்றையும், பிடவமும்,மயிலையும்,பிணங்கரில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் மிடைந்து,சூழ் போகிய அகன்றேந் தல்குல், 160 வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி, பால்புடைக் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்