Tag Archives: துலாம்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

   நீர்ப்படைக் காதை 15.சோழர்களின் நிலை வாயி லாலரின் மாடலற் கூஉய், இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160 செங்கோற் றன்மை தீதின் றோவென எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165 குறுநடைப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

அழற்படு காதை 4.அரசு பூதம் பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்; ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின், முரைசொடு வெண்குடை கவரி,நெடுங்கொடி உரைசா லங்குசம்,வடிவேல்,வடிகயிறு, எனவிவை பிடித்த கையின னாகி. 55 எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி, மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு, நடும்புகழ் வளர்த்து,நானிலம்,புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்