Tag Archives: துவர்

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

வரந்தரு காதை 4.புலம்பியதற்கு காரணம் ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர் பருவ மன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

நடுகற் காதை 3.காதலிகள் காட்டிய அன்பு அகிலுண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20 மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக், கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில் திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும், மாந்தளிர் மேனி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

   நீர்ப்படைக் காதை 17.சோழர்,பாண்டியரிடம் காட்டுங்கள் தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர் 180 சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெண் தோட்டு,வெண்ணகைத் துவர்வாய்ச் சூடக வரிவளை,ஆடமைப் பணைத்தோள், வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் 185 பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்