Tag Archives: தென்றமிழ்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

   நீர்ப்படைக் காதை 1.தலை மீது ஏற்றினார் வடபே ரிமயத்து வான்றகு சிறப்பிற் கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின், சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக் கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச் மழை தரும் சிறப்புப் பொருந்தியவள் கண்ணகி என்னும் பத்தினிக் கடவுள்.அவளுக்குச் சிலை செய்யத் தேவையான கல்லை,வடதிசையில் உள்ள பெரிய இமயத்தில் இருந்து சேரன் செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

கால்கோட்  காதை 19.வடதேசம் அடைந்தான் பின்னர்- மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய நாடாள் செல்வர் நலவல னேத்தப் பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து, 175 கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழித்தாங்கு ஒங்குநீர் வேலி உத்தர மரீஇப் பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப்பருந் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்