Tag Archives: தேம்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 4)

குன்றக் குரவை 4.அருவியில் நீராடுவோம் ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண் அஞ்சனப் பூழி,யரிதாரத் தின்னிடியல், சிந்துரச் சுண்ணஞ் செறியத் தூய்த் தேங்கமழ்ந்து, இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே; 2 ஆடுதுமே தோழி! யாடுதுமே தோழி! அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான் மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே !3 ‘அழகிய ஆபரணங்கள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

அழற்படு காதை 11.தாயும்,குழந்தைகளும் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி, 130 வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத தேமல் பொருந்திய அல்குலையும்,நறுமணம் கமழும் கூந்தலையும் உடைய பெண்கள்,மழலை தவழும் செவ்வாயையும்,குறுகுறு நடையையும் உடைய தங்கள் குழந்தைகளுடன் பஞ்சணை விரித்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.தீயை உணர்ந்தவுடன்,உறக்கத்தில் இருந்து … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

அடைக்கலக் காதை   10.தாயாகி தாங்க வேண்டும் “மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச், செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித், தேமென் கூந்தற் சின்மலர் பெய்து; தூமடி உடீஇத்; தொல்லோர் சிறப்பின் ஆயமும்,காவலும்,ஆயிழை தனக்குத் 135 தாயும் நீயே யாகித் தாங்கிங்கு, என்னொடு போந்த இளங்கொடி நங்கை-தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்; கடுங்கதிர் வெம்மையிற் காதலன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்