Tag Archives: தேறல்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

   நீர்ப்படைக் காதை 20.வாழ்த்தினார்கள் எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப். பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

ஊர்காண் காதை 15.செல்வர்,அரசர் வீதி வையமும்,சிவிகையும்,மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும்,தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130 பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து, செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்