Tag Archives: நவில்

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 2)

   வஞ்சின மாலை பொன்னிக் “கரையின் மணற்பாவை நின்கணவன் ஆம்” என்று, உரைசெய்த மாதரொடும் போகாள்,திரைவந்து அழியாது சூழ்போக,வாங்குந்தி நின்ற வரியா ரகலல்குல் மாதர் பொன்னி நதி கரையில்,பெண்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது தோழிகள் ஒரு பெண்ணிடம் ஒரு மண் பொம்மையைக் காட்டி,’ இதுதான் உன் கணவன்’,என்று விளையாட்டாய்க் கூறினர். அதை உண்மை என்று நம்பி வீடு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 11)

ஆய்ச்சியர் குரவை   11.மூவேந்தர் வாழ்த்து கோவா மலையாரம் கோத்த கடலாரம், தேவர்கோன் பூணாரம்,தென்னர்கோன் மார்பினவே; தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால் ! 29 . பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான், மன்னன் வளவன்,மதிற்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன்,மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால் ! 30 முந்நீரி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

புறஞ்சேரி இறுத்த காதை     3.கதிரவன் வருகை ஆரிடை உழந்த மாதரை நோக்கிக், 30 ‘கொடுவரி மறுகும்,குடிஞை கூப்பிடும், இடிதரும் உளியமும்,இனையாது ஏகு’ எனத் தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி, மறவுரை நீத்த மாசறு கேள்வி அறவுரை கேட்டாங்கு,ஆரிடை-கழிந்து 35 வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணங் கதிர்வர வியம்ப, வரிநவில் கொள்கை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்