Tag Archives: நிரை

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

கட்டுரை காதை 16.மன்னனின் அறிவிப்பு சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் இடுபொரு ளாயினும்,படுபொரு ளாயினும், உற்றவர்க் குறுதி,பெற்றவர்க் காமென, யானை யெருத்தத்து,அணிமுரசு இரீஇக் 130 கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ “சிறைச் சாலையைத் திறந்துவிடுங்கள்,எப்படி கறைப்பட்ட மக்கள் இருந்தாலும்,அவர்கள் கறையைப் பொறுத்து விடுதலை செய்யுங்கள்”,என … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

ஊர்காண் காதை 6.மதுரை நகருக்குள் சென்றான் கோவலன் இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில் பெரும் கை யானை இன நிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கில் போகிக்  65 கடி மதில் வாயில் காவலின் சிறந்த அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு, ஆயிரம் கண்ணோன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 10)

வேட்டுவ வரி 10.கொற்றவை துணை உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை, வெட்சி மலர்புனைய,வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்! வெட்சி மலர்புனைய,வெள்வா ளுழத்தியும் வேண்டின்,வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்! 12 கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்! புள்ளும் வழிப்படரப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்