Tag Archives: படு

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

கால்கோட்  காதை 22.பேய்கள் மகிழ்ந்தன தாருந் தாருந் தாமிடை மயங்கத் தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய 205 சிலைத்தோள் மறவர் உடற்பொறை யடுக்கத்து எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம் பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப் பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில் கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட 210 இரண்டு சாரர்களின் முதலாவதாக வந்து போர் புரியும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

காட்சிக் காதை 6.சாத்தனார் கூறியது மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65 தண்டமி ழாசான் சாத்தனி· துரைக்கும் ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம், திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய். தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும், 70 வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 12)

வேட்டுவ வரி 12.பலியை ஏற்றுக் கொள்வாய் சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்; அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது, மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே! 17 அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு மணியுரு வினை!நின மலரடி தொழுதேம்; கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது; நிணனுகு குருதி;கொள் நிகரடு விலையே! 18 துடியொடு,சிறுபறை,வயிரொடு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்