Tag Archives: பண்டு

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 6)

குன்றக் குரவை 6.குரவைப் பாடலாம் உரையினி,மாதராய் உண்கண் சிவப்பப், புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின், உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா,தோழி! 7 ‘பெண்ணே!இனி நான் ஒன்று சொல்வேன்.அஞ்சன மைத் தீட்டிய நம் கண்கள் சிவக்குமாறு,தூய்மையான புது நீரில் நாம் மூழ்கி மூழ்கி நீராடினோம்.அதனால்,இனிக் கடல் நடுவில் பெரிய மரமாய் நின்ற சூரபத்மன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

கொலைக்களக் காதை   5.கோவலன் சாப்பிடத் துவங்கினான் அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு 45 ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ, நல்லமு துண்ணும் நம்பி யீங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத், தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை 50 விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்