Tag Archives: பால்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

நடுகற் காதை 18.விடுதலை செய்யுங்கள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195 பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200 மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறையோர் கோட்டஞ் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

அழற்படு காதை 6.வேளாண் பூதம் மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிக் கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கழுவிய மணி போன்ற பிரகாசமான அழகு மேனியும்,ஒளி வண்ணமான கருமை நிறம் கொண்ட உடையும்,விவசாயத்தில் வெற்றி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

கொலைக்களக் காதை   3.கண்ணகியின் சமையல் இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற் கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய், வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய், 25 மாவின் கனியொடு,வாழைத் தீங்கனி, சாலி யரிசி,தம்பாற் பயனொடு, “கோல்வளை மாதே! கொள்க” எனக் கொடுப்ப “மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்