Tag Archives: பீடுகெழு

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

கால்கோட்  காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 3)

வேட்டுவ வரி 3.வேட்டுவப் பெண்ணின் கொற்றவை அலங்காரம் இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது 20 சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச் சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி, இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து வளைவெண் கோடு பறித்து,மற்றது, 25 முளைவெண் திங்க ளென்னச் சாத்தி மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்