Tag Archives: புகார்க் காண்டம்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

கட்டுரை முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும் தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும்,அவர்-தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும்,விண்ணவர் வரவும், 5 ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும்,அவர்-தம் தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும், பொய்யா வானம்,புதுப்புனல் பொழிதலும், அரங்கும்,ஆடலும்,தூக்கும்,வரியும், 10 பரந்துஇசை எய்திய பாரதி-விருத்தியும், திணைநிலை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

16.கவுந்தியடிகள் இட்ட சாபம் தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக், காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, 230 ‘எள்ளுநர் போலும் இவர்,என்பூங் கோதையை, முள்உடைக் காட்டின் முதுநரி ஆக’ எனக் கவுந்தி இட்ட தவம்தரு சாபம், கட்டியது ஆதலின், பட்டதை அறியார், குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு 235 நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி, நெறியின் நீங்கியோர் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

15.வம்பரின் கேலி கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி, 215 மாதரும்,கணவனும்,மாதவத் தாட்டியும், தீதுதீர் நியமத் தென்கரை எய்திப், போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி- வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர், 220 ‘காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர் ஆர்?’எனக் கேட்டு,ஈங்கு அறிகுவம்!’ என்றே- ‘நோற்று உணல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்