Tag Archives: புகார்க் காண்டம்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

6.வயல் வழி இயல்புகள் கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ! வயல்உழைப் படர்க்குவம் எனினே, ஆங்குப் பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின், 80 கலங்கலும் உண்டுஇக் காரிகை,ஆங்கண், கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும், அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக் குடங்கையின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

5.சோலை வழியின் இயல்புகள் ‘கோவலன், காணாய்! கொண்ட இந்நெறிக்கு ஏதம் தருவன யாங்கும் பல,கேண்மோ: 65 வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே, மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் 70 கையறு துன்பம் காட்டினும் காட்டும், உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , | Comments Off

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

4.கவுந்தியடிகளும் புறப்பட்டார் ‘உருவும் குலனும்,உயர்ப்பேர் ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்! என்னோ உறுக ணாளரின் கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறு?’ என- ‘உரையாட்டு இல்லை! உறு தவத்தீர்! யான் 50 மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்; ‘பாடகச் சீறடி பரல்பகை உழவா, காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ? … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்