Tag Archives: புகார்க் காண்டம்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

3.கவுந்தியடிகளைக் கண்டனர் கலையி லாளன் காமர் வேனிலொடு மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும், பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் 30 இலவந் திகையின் எயில்புறம் போகி, தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயில் கடைமுகம் கழிந்து- குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, 35 காவதம் கடந்து,கவுந்திப் பள்ளிப் பூமரப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

2.தம்பதியரின் தெய்வ வழிபாடு அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து, 10 பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி அணிதிகழ்  நீழல் அறவோன் திருமொழி அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திரவிகாரம் ஏழுடன் போகி, புலவுஊண் துறந்து,பொய்யா விரதத்து, 15 அவலம் நீத்து,அறிந்து அடங்கிய கொள்கை, மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய ஐவகை நின்ற … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

நாடுகாண் காதை *********************************************** புகாரை விட்டு வெளியேறிய கோவலனும் கண்ணகியும்,கவுந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்தனர் 1.வாயிலைக் கடந்தனர் வான்கண் விழியா வைகறை யாமத்து மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் கார்இருள் நின்ற கடைநாள் கங்குல் ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப, ஏழகத் தகரும்,எகினக் கவரியும், 5 தூமயிர் அன்னமும்,துணைஎனத் திரியும், தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீள்நெடு … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்