Tag Archives: புகார்க் காண்டம்

புகார்க் காண்டம்-கனாத்திறம் உரைத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

5.தேவந்தியின் துயர் – தூய மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித் 30 துறைபோய்,அவர்முடிந்த பின்னர்,இறையோனும் தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத்,தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து,மேயநாள் தேவந்தி என்பாள் மனைவி,அவளுக்குப் ‘பூ வந்த உண்கண் பொறுக்க,என்று மேவித்தன் மூவா இளநலம் காட்டி,’எம் கோட்டத்து 35 நீ வா’ என உரைத்து, நீங்குதலும்- குழந்தையாய் வந்த சாத்தான்,குற்றமில்லா மறையோனின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-கனாத்திறம் உரைத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

3.இடாகினிப் பேய் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு; 15 ஏசும் படிஓர் இளங்கொடியாய்;’ஆசு இலாய்! செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்; பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையிற் படுபிணம்தா’ என்று பறித்து,அவள்கைக் கொண்டு சுடுகாட்டுக் கோட்டத்து,தூங்கு இருளில் சென்று,ஆங்கு, 20 இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி, மடியகத்து இட்டாள் மகவை- பாசண்டச் சாத்தன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-கனாத்திறம் உரைத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

கனாத்திறம் உரைத்த காதை *********************************************** கண்ணகி ஒரு தீய கனவுக் கண்டு அதைத் தன் தோழியிடம் உரைக்கிறாள்.கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்கிறான்.சேர்ந்த இருவரும் புகாரை விட்டு வெளியேறி,மதுரைநோக்கிப் பயணிக்கிறனர். 1.மகளிரின் மாலை வழிபாடு அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல் மாய்ந்த மாலை மணிவிளக்கம் காட்டி,இரவிற்கு ஓர் கோலம் கொடி-இடையார் தாம்கொள்ள- … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்