Tag Archives: புணர்ந்த

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

கட்டுரை காதை 4.பாண்டியர் பெருமை இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35 மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது, ஒல்கா உள்ளத் தோடு மாயினும், ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கந் தாராது நல்ல நெற்றி உடைய பெண்களின் அழகான பார்வையால்,தனக்குள் ஆசை முளைத்து,வரம்பு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

அடைக்கலக் காதை     13.தானத்தின் சிறப்பு மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக், காதற் குரங்கு கடைநா ளெய்தவும், 175 தானஞ் செய்வுழி,அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின், மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள், உத்தர- கௌத்தற் கொருமக னாகி, உருவினும்,திருவினும்,உணர்வினுந் தோன்றிப் 180 பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்