Tag Archives: புனைந்த

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

கால்கோட்  காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

கொலைக்களக் காதை   4.உணவு பரிமாறினாள் தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் 35 கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின், கடிமல ரங்கையிற் காதல னடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி; மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல், 40 தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்