Tag Archives: புறஞ்சேரி இறுத்த காதை

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

புறஞ்சேரி இறுத்த காதை       15.மதுரை புறநகர் அழகு புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ளநீர்ப் பண்ணையும்,விரிநீர் ஏரியும், காய்க்குலைத் தெங்கும்,வாழையும்,கமுகும், வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை, அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் 195 புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென். பறவைகள் நிறைந்து அழகு செய்யும் வயல்களும்,சோலைகளும் நிறைந்திருந்தன.வெள்ளம்போல நீர் நிறைந்த பண்ணைகளும்,பரந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

புறஞ்சேரி இறுத்த காதை       14.மதுரைக்கு வரவேண்டாம் ! ‘வானவர் உறையும் மதுரை வலங்கொளத் தான்நனி பெரிதுந் தகவுடைத்து’ என்று ஆங்கு அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக், கருநெடுங் குவளையும்,ஆம்பலும்,கமலமும், தையலும் கணவனும் தனித்துறு துயரம் ஐய மின்றி அறிந்தன போலப்,185 பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக், கண்ணீர் கொண்டு காலுற … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

புறஞ்சேரி இறுத்த காதை       13.தெப்பத்தில் ஏறினார்கள் ‘புனல்யாறு அன்று,இது பூம்புனல் யாறு!’ என, அனநடை மாதரும் ஐயனுந் தொழுது’ 175 பரிமுக அம்பியும்,கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும் பெருந்துறை மருங்கிற் பெயராது,ஆங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித், தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி 180 வையை ஆற்றின் செழிப்பை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்