Tag Archives: பொய்கை

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

   நீர்ப்படைக் காதை 3.கங்கையின் தென்கரை சினவேற் றானையொடு கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து, பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை 15 நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து மன்பெருங் கோயிலும்,மணிமண் டபங்களும், பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும், உரிமைப் பள்ளியும்,விரிபூஞ் சோலையும், திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும் 20 பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும், ஆரிய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

ஊர்காண் காதை மதுரையின் புறநகர் பகுதியில்,கவுந்தியடிகளையும் கண்ணகியையும் தங்க வைத்துவிட்டு,கோவலன் மதுரைக்குள் செல்கிறான்.மதுரையின் சிறப்புகள் பலவற்றைக் கண்டு களித்து விட்டு,மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேருகிறான். 1.துயில் எழுகிறது மதுரை புறஞ்சிறைப் பொழிலும், பிறங்கு நீர்ப் பண்ணையும், இறங்கு கதிர்க் கழனியும், புள் எழுந்து ஆர்ப்ப; புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர் பொதி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்