Tag Archives: மஞ்சு

வஞ்சிக் காண்டம்- காட்சிக் காதை -(எளிய விளக்கம்:பகுதி 1)

காட்சிக் காதை 1.மலைவளம் காண்போம் மாநீர் வேலிக் கடம்பெறிந்து இமயத்து, வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவர் தோன்றல்,வாய்வாட் கோதை, விளங்கில வந்தி வெள்ளி மாடத்து, இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளித் 5 ‘துஞ்சா முழவின்,அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவம்’ எனப், பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கீண்டி, வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 4)

குன்றக் குரவை 4.அருவியில் நீராடுவோம் ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண் அஞ்சனப் பூழி,யரிதாரத் தின்னிடியல், சிந்துரச் சுண்ணஞ் செறியத் தூய்த் தேங்கமழ்ந்து, இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே; 2 ஆடுதுமே தோழி! யாடுதுமே தோழி! அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான் மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே !3 ‘அழகிய ஆபரணங்கள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்