Tag Archives: மதுரைக் காண்டம்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

2.பாண்டியன் வாழ்க! ‘வாழ்க,எங்கோ,மன்னவர் பெருந்தகை15 ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க! அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள,20 வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு, தென்றிசை யாண்ட தென்னவன் வாழி! திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

காடு காண் காதை *********************************************** தென்திசை நோக்கி சென்ற கோவலன்,கண்ணகி,கவுந்தியடிகள் ஆகிய மூவரும்,வழியில் மாங்காட்டு மறையோனைச் சந்தித்தனர்.வழியின் இயல்புகளை அவனிடம் கேட்டு அறிந்தனர்.கானுறை தெய்வம் வசந்தமாலையின் வடிவிலே தோன்றி,அவர்கள் மதுரை செல்வதைத் தடுக்க முயல்கிறது.ஆயினும்,அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் மேலும் நடந்து,ஐயையாளின் கோயிலை சென்று அடைகின்றனர் . 1.மண்டபத்தை அடைந்தனர் திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச் செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்