Tag Archives: மறன்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

கட்டுரை காதை வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. மண்ணில் உள்ள அனைத்து பெண்களுக்கும்,அணிபோல விளங்கிய கண்ணகி தெய்வமாகி,வானத்தில் இருக்கும் பெண்களுக்கு விருந்தாளியானாள்.அதனால் வேறு தெய்வங்களை வணங்காமல்,தன் கணவனைப் போற்றி வணங்கிய பெண்களை தெய்வமும் வணங்கும் என்பது உறுதி. குறிப்பு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)

  துன்ப மாலை   4.ஏங்கி அழிவேனா?   இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ? நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி, … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்