Tag Archives: மறுகிடை

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

அழற்படு காதை 15.மதுராபதி காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று, ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து, மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும், இயங்கலும் இயங்கும்,மயங்கலும் மயங்கும், ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் 155 கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென். கணவனை இழந்து பிரிவுத் துயரால் உள்ளம் கொதித்து,கொல்லன் உலையில் ஊதும் துருத்தி போலச் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

கொலைக்களக் காதை     9.பொற்கொல்லனை சந்தித்தான் இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான், 100 தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின் தாதெரு மன்றந் தானுடன் கழிந்து, மாதர் வீதி மறுகிடை நடந்து, பீடிகைத் தெருவிற் பெயர்வோன் -ஆங்கண் கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய 105 நுண்வினைக் கொல்லர், நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்