Tag Archives: மான்மதம்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

வழக்குரை காதை       2.அரசியின் வருகை ஆடி ஏந்தினர்,கலன் ஏந்தினர், அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்; கோடி ஏந்தினர்,பட்டு ஏந்தினர், கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர், வண்ணம் ஏந்தினர்,சுண்ணம் ஏந்தினர், மான்மதத்தின் சாந்து ஏந்தினர், கண்ணி ஏந்தினர்,பிணையல் ஏந்தினர், கவரி ஏந்தினர்,தூபம் ஏந்தினர்: கூனும், குறளும்,ஊமும்,கூடிய குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர; … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

புறஞ்சேரி இறுத்த காதை       10.மதுரைத் தென்றல் ‘காழகிற் சாந்தம்,கமழ்பூங் குங்குமம், 115 நாவிக் குழம்பு,நலங்கொள் தேய்வை, மான்மதச் சாந்தம்,மணங்கமழ் தெய்வத் தேமென் கொழுஞ்சே றாடி,ஆங்குத், தாதுசேர் கழுநீர்,சண்பகக் கோதையொடு, மாதவி,மல்லிகை,மனைவளர் முல்லைப் 120 போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி அட்டிற் புகையும்,அகலங் காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும், மைந்தரும் மகளிரும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்