Tag Archives: மீ

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

வாழ்த்துக் காதை 7.செங்குட்டுவனின் வியப்பு   என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; “என்ன இது!என்ன இது!என்ன வியப்பு! தங்கத்தால் ஆன சிலம்பை அணிந்த,அழகாக மேகலை என்னும் இடை அணியால் அலங்கரிக்கப்பட்ட,வளையல் அணிந்தக் கைகளுடன்,குற்றம் இல்லாத வயிரம் பதித்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

வாழ்த்துக் காதை 4.கண்ணகி கோயிலைக் காண வந்தார்கள் அலம் வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில்தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுன்ன காவலன் றன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர்கண்டு மன் னரசர் பெருந்தோன்றல் உண்ணீரற் றுயிரிழந்தமை மாமறையோன் வாய்கேட்டு மாசாத்துவான் தான்றுறப் பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

காட்சிக் காதை 3.எழுந்த ஒலிகள் குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும், வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும், 25 தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும், நறவுக்கண் ணுடைத்த குறவ ரோதையும், பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும், புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும், கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும், 30 பயம்பில்வீழ் யானைப் பாக ரோதையும், இயங்குபடை யரவமோ … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்