Tag Archives: முன்றில்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

ஊர்காண் காதை 10.குளிர்க் காலம் நூலோர் சிறப்பின், முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 100 குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்- சிற்ப நூலை நன்கு கற்றறிந்தவர்களால் செய்யப்பட்ட,மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில்,மடம் என்னும் பண்பு மேலோங்கி காணப்பட்ட பெண்கள்,அகில் விறகைக் கொண்டு மூட்டிய தீயருகே … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

ஊர்காண் காதை 8.மகளிரின் விளையாட்டும்,மாலை நேரத் தோற்றமும் தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும், கண்ணவிழ் நெய்தலும்,கதுப்புற அடைச்சி, வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல் கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு, 80 தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப், பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு- எற்படு பொழுதின் இளநிலா முன்றில் தாழ்தரு கோலந் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 11)

வேட்டுவ வரி 11.வேட்டுவரின் கொடை இளமா எயிற்றி! இவைகாண் நின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்; கொல்லன்,துடியன்,கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன! 14 முருந்தேர் இளநகை!காணாய்,நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்; கள்விலை யாட்டி,நல் வேய்தெரி கானவன், புள்வாய்ப்புச் சொன்னகணி,முன்றில் நிறைந்தன! 15 கயமல ருண்கண்ணாய்!காணாய்!நின் னையர் அயலூர் அலற,எறிந்தநல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்