Tag Archives: மையறு

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

கட்டுரை காதை 13.வார்த்திகனின் மனைவி வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள், அலந்தனள் ஏங்கி அழுதனள்,நிலத்தில் 105 புலந்தனள்,புரண்டனள்,பொங்கினள்;அதுகண்டு, மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் நீதி தவறி வார்த்திகன் சிறை வைக்கப்பட்டதால்,அவன் மனைவி கார்த்திகை மயங்கி ஏக்கத்தால் அழுதாள்,நிலத்தில் விழுந்து புரண்டாள்,துக்கத்தில் பொங்கினாள்.அவளின் துன்பம் கண்டு,குற்றமற்ற சிறப்புடைய “ஐயை” கோயிலின் வேலைப்பாடமைந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

18.ஐயை கோட்டம் அடைதல்! ‘மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானஞ் செலவு அரிது’ என்று, கோவலன்- தன்னொடும் கொடுங்குழை மாதொடும் 205 மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை, ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது மாரி வளம்பெறா வில்லேர் உழவர் 210 கூற்றுறழ் முன்பொடு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்