Tag Archives: மொய்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

வாழ்த்துக் காதை 6.கண்ணகியிடம் புலம்பினார்கள் செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன் மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை யுயிர்வீவுங் கேட்டாயோ தோழீ அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ; கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் றன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவுங் கேட்டாயோ அன்னை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 1)

   வஞ்சின மாலை 1.கேட்டின் விளைவு கோவேந்தன் தேவி !கொடுவினை யாட்டியேன், யாவுந் தெரியா இயல்பினே னாயினும், முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய-காண்! -நற்பகலே வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக 5 முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் ‘மன்னாதி மண்ணின் தேவியே!கணவனை இழந்த தீய விதியை உடைய எனக்கு உங்கள் தகுதிகள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்